போரை நிறுத்த ஐநா தீர்மானம்: தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்...

காஸாவில் இஸ்ரேல் ஹமாஸ் படையினரிடையே நடைபெற்று வரும் போர் 23-வது நாளை எட்டியுள்ளது. போரை நிறுத்த ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், ஹமாஸ் உடனான போர் நீண்ட நாட்கள் தொடரும் சூழல் உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com