இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல்PTI
உலகம்
காஸாவில் நுழைந்து பீரங்கிகள் மூலமாக தரைவழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்!
இதுவரை இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் முதன்முறையாக காஸாவின் வடக்கு பகுதியில் டாங்கிகள் மூலம் உள் நுழைந்த இஸ்ரேல் படைகள் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவுக்குள் நுழைந்து டாங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியது.
வடக்கு காஸாவுக்குள் நுழைந்து ஹமாஸின் நிலைகள் மீது தாக்குதல் இதுவரை இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் முதன்முறையாக காசாவின் வடக்கு பகுதியில் டாங்கிகள் மூலம் உள் நுழைந்த இஸ்ரேல் படைகள் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது