ஒரு மாதத்தை எட்டிய இஸ்ரேல், ஹமாஸ் போர்... அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய காஸா நகரின் அகதிகள் முகாமில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கருதி இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் 30 பேர் உயிரிழந்ததாக காஸா தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com