\

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com