சுற்றிவளைத்து தாக்கும் இஸ்ரேல்: அழிவின் பிடியில் காஸா

காஸாவின் பல இடங்களில் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்திவரும் நிலையில் மேற்கு கரையில் வியாழன் இரவு நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேவின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது.. இதில் 3886 பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த தாக்குதலில் 32,500 பேர் காயம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com