காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 20 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு!

ஹமாஸ் குழுவினரின் தாக்குதலை அடுத்து காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களால் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com