Israel
IsraelTwitter

அடுத்த கட்டத்துக்கு நகரும் போர்: கடல்வழி, வான்வழி, தரைவழி என விடாமல் தாக்கும் இஸ்ரேல்

காஸா மீதான தாக்குதல் 4ஆவது வாரத்தை நெருங்கி வரும் நிலையில் போரை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Published on

காஸா மீதான தாக்குதல் 4ஆவது வாரத்தை நெருங்கி வரும் நிலையில் போரை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹமாஸின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படும் சுரங்கப்பாதைகளை அழிப்பதில் இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது.

இதுவரை வான்வழித்தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டிருந்த இஸ்ரேல் தற்போது தரைவழித்தாக்குதல்களும் மெல்ல ஒத்திகை பார்க்கத் தொடங்கியுள்ளது.

காஸாவில் நிகழும் விஷயங்களை, இஸ்ரேலின் எல்லைப் பகுதியான காஸாவின் செட்ரோட் பகுதியில் இருந்து ‘புதிய தலைமுறையின்’ சிறப்பு செய்தியாளர் கார்த்திகேயன் வழங்குகிறார். அந்த தகவல்களை இங்கே காணலாம்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com