உலகம்
போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்.. மீறிச் செயல்படும் இஸ்ரேல்.. லெபனான் மீது தாக்குதல்!
2 வார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு மத்தியில் இஸ்ரேலிய இராணுவம் இன்று காலை தெற்கு லெபனானில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது.
