ஹமாஸூக்கு பின்னடைவு... ஜபாலியா நகரை கைப்பற்றியது இஸ்ரேல்!

10 மணி நேர தொடர் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஜபாலியா நகரை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது. சுரங்கப் பாதைகளில் மறைந்திருந்த ஹமாஸ் இயக்கத்தினருடன் இஸ்ரேல் ராணுவம் கடும் மோதலில் ஈடுபட்ட போது ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com