Israel போட்ட உத்தரவு... Gaza-வில் நடக்கும் கொடூரம்..!

"உங்கள் பாதுகாப்பிற்காக காஸாவில் இருந்து வெளியேறுங்கள். ஹமாஸ் உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள்" என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 4 லட்சம் பேர் காஸாவில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com