”எதிரிகள் மிகச்சிறிய தவறு செய்தாலும்.. முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம்” - ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என ஈரான் தெரிவித்திருக்கும் நிலையில், எதிரிகள் மிகச்சிறிய தவறு செய்தாலும், முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com