\

அடுத்தடுத்து பாய்ந்த 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்.. இஸ்ரேலுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்த ஈரான்!

காசா, லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது மேலும் அப்பகுதியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com