உலகம்
சவூதியில் 18 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் இந்தியர்கள் - தாய்நாடு திரும்ப உதவி கோரும் வீடியோ
சவூதியில் 18 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் இந்தியர்கள் - தாய்நாடு திரும்ப உதவி கோரும் வீடியோ
சவூதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலருக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து தங்களை காப்பாற்றும்படி வீடியோ பதிவிட்டு உதவி கோரியுள்ளனர்.