உலகம்
பயங்கரவாதத்திற்கு ஆதரவா? அமெரிக்காவை விட்டு வெளியேறிய இந்திய மாணவி!
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக டிரம்ப்பின் அமெரிக்க அரசு இந்திய மாணவி ரஞ்சனியின் விசாவை ரத்துசெய்த நிலையில், அமெரிக்காவை விட்டு தாமாகவே வெளியேறினார் இந்திய மாணவி ரஞ்சனி.