\
நெதர்லாந்தில் மோடியை சந்தித்த சுரேஷ் ரெய்னா

நெதர்லாந்தில் மோடியை சந்தித்த சுரேஷ் ரெய்னா

நெதர்லாந்தில் மோடியை சந்தித்த சுரேஷ் ரெய்னா
Published on

மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை, இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் சந்தித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரெய்னா, மோடியின் நாட்டின் வளர்ச்சிக்கான கோல்டன் விஷனைப் புகழ்ந்துள்ளார். சுரேஷ் ரெய்னாவும், அவர் மனைவி பிரியங்காவும் தங்களுடைய விடுமுறைய ஐரோப்பிய நாடுகளில் கழித்து வருகின்றனர். அரசுமுறைப் பயணமாக மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை நெதர்லாந்தில் சந்தித்த ரெய்னா, “கோல்டன் விஷன் கொண்ட பிரதமர் மோடியை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com