சர்ச்சை: ஹீல்ஸ் காலணியுடன் உக்ரைன் ராணுவ வீராங்கனைகள் அணிவகுப்பு

சர்ச்சை: ஹீல்ஸ் காலணியுடன் உக்ரைன் ராணுவ வீராங்கனைகள் அணிவகுப்பு
சர்ச்சை: ஹீல்ஸ் காலணியுடன் உக்ரைன் ராணுவ வீராங்கனைகள் அணிவகுப்பு

உக்ரைனில் ராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் உடன் கூடிய காலணியில் அணி வகுப்பு பயிற்சி செய்தது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

உக்ரைன் விடுதலை பெற்றதன் 30 ஆவது ஆண்டு விழாவிற்கான ராணுவ அணி வகுப்பு ஒத்திகை சமீபத்தில் நடைபெற்றது. அதில் ராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணியுடன் பயிற்சி மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒத்திகை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. வழக்கமான காலணிகளை விட இவை சற்று கணமாக இருந்ததாக வீராங்கனை ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com