கனடா: கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - வெடிகுண்டு வீசிய காவல்துறை

கனடா: கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - வெடிகுண்டு வீசிய காவல்துறை

கனடா: கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - வெடிகுண்டு வீசிய காவல்துறை
Published on

கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை பாதிப்பு குறைவான குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர்.

கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டவாவில் கடந்த 3 வாரங்களாக போராட்டம் நடைபெறுகிறது. இதனை ஒடுக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தி, 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் போராடியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் போராட்டம் ஓயாததால், கூட்டத்தை கலைக்க குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் குண்டுகளை வீசி, பெப்பர் ஸ்பிரே அடிக்கப்பட்டதால் அப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது.

இதையும் படிக்க: இங்கிலாந்தை தாக்கிய யூனிஸ் புயல்.. இருளில் மூழ்கிய 4 லட்சம் மக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com