\
விண்வெளி மையத்தில் இருந்து பூமி: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

விண்வெளி மையத்தில் இருந்து பூமி: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

விண்வெளி மையத்தில் இருந்து பூமி: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!
Published on

விண்வெளி மையத்தில் இருந்து பூமியை நாசா பல கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளது. இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாசா, பூமி அற்புதமானது. இந்த பிரபஞ்சத்தில் நமக்கு தெரிந்து வாழ்வதற்கான ஒரே இடம் இது தான் என குறிப்பிட்டுள்ளது. மேலும் பல புகைப்படங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com