\
US Missile Strike on Iran Wedding Kills 5, Injures 63
ஈரான் - அமெரிக்காChat Gpt

"6 நாட்களில் ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்படும்" - ஈரான் சொன்ன முக்கிய விசயம்!

அமெரிக்கா விரைவில் ஹார்முஸ் நீரிணையை திறக்க முன்வரவேண்டும் என ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 
Summary

ஈரான் முன்வைத்த பொருளாதார தடைகள் நீக்கம், எண்ணெய் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தளர்வு மற்றும் போர் முடிவு ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஆறு நாட்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்று, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.

Iran - America War
Iran - America War AI

பொருளாதார தடைகளை நீக்குவது, எண்ணெய் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஆறு நாட்களில் நீரிணையைத் திறக்க முடியும் என்றும், அடுத்த நாள் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஆனால், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிப்பதால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

US Missile Strike on Iran Wedding Kills 5, Injures 63
கிங் மேக்கர் ஆகும் இந்தியா? கை ஏந்தும் ஐரோப்பிய நாடுகள்.. உலக வரலாற்றில் புது அத்தியாயம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com