\
விமானத்தை விட வேகம்: துபாயில் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

விமானத்தை விட வேகம்: துபாயில் ஹைப்பர்லூப் போக்குவரத்து!

விமானத்தை விட வேகம்: துபாயில் ஹைப்பர்லூப் போக்குவரத்து!
Published on

விமானத்தை விட வேகமாக பறந்து செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் முதல் முறையாக துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் மணிக்கு ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இதன் மூலம் துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும்.

ஹைப்பர்லுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வர மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என துபாய் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com