உலகம்
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்.. காஸாவில் நிரம்பிவழியும் மருத்துவமனைகள்..!
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் காஸாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருந்துகள் இல்லாமலும் ஜெனரேட்டர்களை இயக்க எரிபொருள் இல்லாமலும் மருத்துவமனைகள் தவித்து வருகின்றன.