சிரியாபுதியதலைமுறை
உலகம்
உச்சகட்டத்தில் சிரியா உள்நாட்டு போர்... அதிபர் அசாத் தவிப்பு!
சிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்திருக்கிறது. அதிபர் பஷார் அல் அசாத் தஞ்சத்தில் தவிக்கிறார்
சிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்திருக்கிறது. இதனால் அந்நாட்டு அதிபர் பஷார் அல் அசாத் தஞ்சத்தில் தவிக்கிறார். என்ன நடக்கிறது சிரியாவில்...? அந்த தேசத்தின் உள்நாட்டுப் போர், இனக்குழுக்கள், ஆயுதக்குழுக்குள் துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை ஓயாத சிரியாவின் பெரும் வரலாற்றின் சில பகுதிகளை கீழ் இணைக்கப்படும் வீடியோவில் பார்க்கலாம்...