ஜப்பானில் கடும் பனிப்பொழிவு - ஒரே நாளில் 100 விமான சேவைகள் ரத்து

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு - ஒரே நாளில் 100 விமான சேவைகள் ரத்து

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு - ஒரே நாளில் 100 விமான சேவைகள் ரத்து
Published on

ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் கடும் பனிபொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். நகரின் முக்கிய சாலைகளில் 3 அடி உயரத்துக்கு பனி நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் அதிகமான உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com