பல்கேரியாவில் கடும் பனிப்பொழிவு - போக்குவரத்து முடக்கம்

பல்கேரியாவில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகள் குவிந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com