“இஸ்ரேல் தாக்குதலில் 13 பணயக்கைதிகள் மரணம்” - ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்த 100-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்திருந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்ளிட்ட 13 பணயக் கைதிகள் உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com