\
தீவிரமாகும் உக்ரைன் - ரஷ்யா போர்: ரஷ்ய வீரர்கள் மரணம்

தீவிரமாகும் உக்ரைன் - ரஷ்யா போர்: ரஷ்ய வீரர்கள் மரணம்

தீவிரமாகும் உக்ரைன் - ரஷ்யா போர்: ரஷ்ய வீரர்கள் மரணம்
Published on: 

உக்ரைன் - ரஷ்யா இடையே போர்தீவிரமடைந்து வரும் நிலையில், இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர்.

உக்ரைன் எல்லையருகே ரஷ்ய ராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 11 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களென தன்னிச்சையாக செயல்பட்ட இருவர், திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் சோவியத் நாடு ஒன்றைச் சேர்ந்த அந்த இருவரின் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து, ரஷ்ய ராணுவ நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com