\
பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகச நிகழ்ச்சி

பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகச நிகழ்ச்சி

பார்வையாளர்களை கவர்ந்த விமான சாகச நிகழ்ச்சி
Published on

கிரீ்ஸ் நாட்டில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து. 

தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற இச்சாகசத்தில் இங்கிலாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் அணிகளும் கலந்து கொண்டன. இங்கிலாந்து விமானப்படை விமானங்கள் தங்கள் நாட்டுக்கொடியில் உள்ள சிவப்பு, நீலம், வெள்ளை நிறங்கள் கொண்ட புகையை கக்கியபடி பறந்து பார்வையாளர்களின் கைதட்டல்களை பெற்றன. ஹாலிவுட் திரைப்படத்தில் பார்ப்பது போல நிகழ்த்தப்பட்ட இந்த சாகச நிகழ்ச்சியில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழாததே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றி என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக விமான சாகச நிகழ்ச்சியின்போது, விபத்துகள் நிகழ்வதால் பல பார்வையாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com