உலகம்
நிதி திரட்ட ஒன்று சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர்கள்
நிதி திரட்ட ஒன்று சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர்கள்
அமெரிக்காவில் புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் 5 பேர் கலந்துகொண்டனர்.
ஒபாமா, ஜார்ஜ் டபுள்யூ புஷ், கிளிண்டன், ஜார்ஜ் ஹெச். டபுள்யு. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அதிபர்களுக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்தார்.