அமெரிக்கா: மனிதனை போல பற்களை கொண்ட 'ஷீப்ஷெட்' மீன் - வைரல் ஆகும் போட்டோ

அமெரிக்கா: மனிதனை போல பற்களை கொண்ட 'ஷீப்ஷெட்' மீன் - வைரல் ஆகும் போட்டோ

அமெரிக்கா: மனிதனை போல பற்களை கொண்ட 'ஷீப்ஷெட்' மீன் - வைரல் ஆகும் போட்டோ
Published on
மனிதர்களைப் போன்ற பற்கள் கொண்ட மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு மீனின் புகைப்படத்தை ஜென்னட்டி பியர் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த மீனின் பற்கள் மனிதர்களுக்கு இருப்பது போலவே அமைந்திருந்ததால் அதனைப் பார்த்து பலர் ஆச்சரியமடையத் தொடங்கினர்.
இது என்ன வகையான மீன் என பலரும் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து, இது ஷிப்ஷீட் எனப்படும் ஒருவகை மீன் என சிலர் விளக்கமளித்துள்ளனர். கடினமான இரையை நசுக்கி உண்ண ஷிப்ஷீட் மீன்களுக்கு இப்பற்கள் உதவுகிறதாம். இந்த மீன் தொடர்பான புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com