\
காயமடைந்த பசுவை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விவசாயி! குவியும் பாராட்டு!!

காயமடைந்த பசுவை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விவசாயி! குவியும் பாராட்டு!!

காயமடைந்த பசுவை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற விவசாயி! குவியும் பாராட்டு!!
Published on

 காயமடைந்த பசுவை ஹெலிகாப்டர் மூலம் விவசாயி மீட்டுக்கொண்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆனால், இப்போது சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் காயமடைந்த பசு ஒன்றை விவசாயி அம்ரோஸ் அர்னால்டு  ஹெலிகாப்டரில் கொண்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பசு தொங்கிக்கொண்டே செல்வது அதிர்ச்சியையும் பயத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

இன்று ஆல்ப்ஸ் மலையில் 1000 மாடுகள் கீழே இறங்கியபோது ஒருமாடுக்கு மட்டும் விபத்து ஏற்பட்டுவிட்டது. காயமடைந்த பசுவை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்பதால் ஹெலிகாப்டர் உதவியோடு மருத்துவமனை கொண்டு சேர்த்திருக்கிறார் விவசாயி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com