தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: ஏர் இந்தியா விமான சேவை ரத்து

டெல்லியில் இருந்து இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் வரை வாரத்திற்கு 5 விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ளதால் அக்டோபர் 14 ஆம் தேதி வரை ஒருவார காலத்துக்கு விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com