இலங்கையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம். கண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கலவரத்தினால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் திஷ்ஷநாயகே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையில் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏற்பட்டிருப்பதையடுத்து 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தி அரசாணை வெளியிடப்படும் என இலங்கை அமைச்சர் திஷ்ஷநாயகே தெரிவித்துள்ளார்.