\
பிரபல பாப் பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் 45வது நினைவு தினம் - ரசிகர்கள் மரியாதை

பிரபல பாப் பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் 45வது நினைவு தினம் - ரசிகர்கள் மரியாதை

பிரபல பாப் பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் 45வது நினைவு தினம் - ரசிகர்கள் மரியாதை
Published on

பிரபல பாப் பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் 45ஆவது நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்.

அமெரிக்காவின் மெம்ஃபிஸில் உள்ள எல்விஸ் பிரெஸ்லியின் பண்ணை வீட்டில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி கிங் ஆஃப் ராக் என அழைக்கப்படும் தங்கள் இசைச்சக்கரவர்த்திக்கு அஞ்சலி செலுத்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பிரெஸ்லியின் நினைவை போற்றும் வகையில் உலகெங்கும் அவரது ரசிகர்கள் பல நிகழ்ச்சிகளை நடத்தினர். மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மாமனார் எல்விஸ் பிரெஸ்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com