\
திவாலான கார் நிறுவனங்களை கலாய்த்து ட்விட் - மீண்டும் ’ஹாட் டாக்’கில் எலான் மஸ்க்!

திவாலான கார் நிறுவனங்களை கலாய்த்து ட்விட் - மீண்டும் ’ஹாட் டாக்’கில் எலான் மஸ்க்!

திவாலான கார் நிறுவனங்களை கலாய்த்து ட்விட் - மீண்டும் ’ஹாட் டாக்’கில் எலான் மஸ்க்!
Published on

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மீண்டும் உலக செய்திகளில் இடம் பிடித்துள்ளார். இந்த முறை ட்விட்டரில் திவாலான சக கார் நிறுவனங்களை கலாய்த்து தள்ளியுள்ளார் மஸ்க். அவரது ட்வீட்டுக்கு ஒரே வார்த்தையில் ரிப்ளையும் கொடுத்துள்ளார் ஃபோர்ட் கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லே.

“டெஸ்லாவும், ஃபோர்ட் நிறுவனமும்தான் அமெரிக்க கார்  நிறுவனங்களில் திவாலாகலாமல் உள்ளன. யார் வேண்டுமானாலும் மாதிரி வடிவங்களை உருவாக்கலாம். ஆனால் அதை வணிக நோக்கத்துடன் உற்பத்தி செய்வதும் கடினம். அதிலும் பணப்புழக்கம் என்பது மிகுந்த சவாலானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.  

அதற்கு ஃபோர்ட் கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லே “Respect” என ரீ ட்வீட் செய்துள்ளார். 

மஸ்க் தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com