சொத்து மதிப்பில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதிகரித்த எலான் மஸ்க் 

சொத்து மதிப்பில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதிகரித்த எலான் மஸ்க் 

சொத்து மதிப்பில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதிகரித்த எலான் மஸ்க் 
Published on

உலக பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். 49 வயதான அவர் மொத்தமாக 167.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதி. அண்மையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க் 9 பில்லியன் டாலர்கள் சேர்த்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 

எலக்ட்ரிக் வாகனங்களில் முதலீடு செய்ததன் மூலம் மஸ்க் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. சுமார் 187 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்காரர்களில் முதல் இடத்தில் நீடித்து வருகிறார். எலான் மஸ்கிற்கு அடுத்தபடியாக பில் கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மார்க் சூக்கர்பேர்க் அதற்கடுத்த இடங்களில் உள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com