\
இருமுறை சிற்றுந்து மோதியும் தப்பிய நபர் (வீடியோ)

இருமுறை சிற்றுந்து மோதியும் தப்பிய நபர் (வீடியோ)

இருமுறை சிற்றுந்து மோதியும் தப்பிய நபர் (வீடியோ)
Published on

சீனாவில் வா‌கன விபத்தில் சிக்கியவர் மீது மீண்டும் அதே வாகனம் மோதியது. இதில் அவர் உயிர் தப்பிய காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

சீனாவின் சூயூ மாவட்டத்தில் உள்ள பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சென் என்பவர், சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது சிற்றுந்து ஒன்று மோதியது. இதில் சென் பலத்த காயமடைந்தார். சிற்றுந்தில் பயணம் செய்தவர் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்னை பார்க்க வந்த போது, ஹேண்ட் பிரேக் போடாடதால் மீண்டும் அதே வாகனத்தின் கதவு சென் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் சென்னுக்கு மார்பு மற்றும் கால் பகுதியில் முறிவு‌ ஏற்பட்டது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com