சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கைFile Image

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஜப்பான், ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

துருக்கியில் பிப்ரவரி மாதத்தில் 7.8 என்கிற ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published on

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையத்தின் தரவுகள் படி இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் 9.3 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான், ஹவாய் தீவுகள், பசுபிக் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com