\
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Published on: 

ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. புகுஷிமா பகுதியை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து சுனாமி வரலாம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com