\
அமெரிக்காவில் அதிகரிக்கும் வெப்பம்: அரிசோனா மாகாணத்தில் பற்றி எரியும் காடுகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் வெப்பம்: அரிசோனா மாகாணத்தில் பற்றி எரியும் காடுகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் வெப்பம்: அரிசோனா மாகாணத்தில் பற்றி எரியும் காடுகள்
Published on

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரியும் நிலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரிசோனோ - உட்டா இடையேயான சாலை மூடப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, தீ விபத்து நடந்த பகுதியை ஆய்வு சென்ற சிறிய விமானம் தீயில் விழுந்து நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com