\
நைஜீரியாவில் தற்கொலைப் படைத்தாக்குதல்; 15 பேர் பலி

நைஜீரியாவில் தற்கொலைப் படைத்தாக்குதல்; 15 பேர் பலி

நைஜீரியாவில் தற்கொலைப் படைத்தாக்குதல்; 15 பேர் பலி
Published on

நைஜீரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். 

நைஜீரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 26 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போகோ ஹராம் பயங்கரவாதிகளே இந்தக் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் வட கிழக்கு நைஜீரியாவில் மூன்று பெண்களால் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 27 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய மாதங்களில் இந்த நகரத்தில் நிகழும் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com