\
அடுத்த தலாய் லாமாவை நாங்களே தேர்வு செய்வோம்: சீனா

அடுத்த தலாய் லாமாவை நாங்களே தேர்வு செய்வோம்: சீனா

அடுத்த தலாய் லாமாவை நாங்களே தேர்வு செய்வோம்: சீனா
Published on

அடுத்த தலாய் லாமாவை நாங்களே தேர்வு செய்வோம்‌, அதில் இந்தியா தலையிட கூடாது என சீனா தெரிவித்துள்ளது.

தற்போது தலாய் லாமாவாக இருப்பவருக்கு வயது 84. அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால் அடுத்த தலாய் லாமா வை தேர்வு செய்வதற்கான பணிகள் தொ‌ங்கியுள்ளன. இந்நிலையில், அடுத்த தலாய் லாமாவை சீனாவே தேர்வு செய்யும், இதில் இந்தியா தலையிட கூடாது, அவ்வாறு தலையிட்டால் இரு தரப்பு உறவில் பாதிப்பு ஏற்படும் என சீனா எச்சரித்துள் ளது. 

சீனாவுக்குள்ளேயே தலாய் லாமா தேர்வு செய்யப்படுவார் என்றும் இதற்காக தலாய் லாமா பிரதிநிதிகள் மற்றும் சீன அரசு பிரதிநிதிகள் இடையே 10 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் சீனா கூறியுள்ளது‌.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com