பிரான்ஸ் டிஸ்னிலேண்டுக்கு 25 வயது

பிரான்ஸ் டிஸ்னிலேண்டுக்கு 25 வயது

பிரான்ஸ் டிஸ்னிலேண்டுக்கு 25 வயது
Published on

பிரான்ஸ் நாட்டில் டிஸ்னிலேண்ட் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதை அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற நிறுவனமான டிஸ்னிலேண்ட் 1992ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தொடங்கப்பட்டது. இதை நினைவுகூறும் வகையில் பாரிஸ் நகரில் உள்ள டிஸ்னிலாண்ட் பூங்கா முன்பாக வண்ணமயமான பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஸ்னி லேண்டின் கார்ட்டூன் கதாபாத்திரங்களான மிக்கிமவுஸ், ப்ளூடோ, ஸ்னோ ஓயிட் ஆகியவை சாலைகளில் நடனமாடும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com