உறைந்த ஆற்றில் சிக்கிய மான் போராடி மீட்பு

உறைந்த ஆற்றில் சிக்கிய மான் போராடி மீட்பு
உறைந்த ஆற்றில் சிக்கிய மான் போராடி மீட்பு

அமெரிக்காவின் சிம்ஸ்பரி நகரில் உள்ள உறைந்த ஆற்றில் சிக்கிய மானை விலங்கு நல ஆர்வலர் ஒருவர் மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் மீட்டார்.

அமெரிக்காவின் சிம்ஸ்பரி நகரில் உள்ள உறைந்த ஆற்றில் மான் ஒன்று சிக்கியது. பல மணி நேரமாக உறைந்த ஆற்றில் சிக்கி இருந்ததால், மான் எழுந்து நடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற விலங்கு நல ஆர்வலர் ஒருவர் துணி மற்றும் கயிற்றினைக் கொண்டு அந்த மானை மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் கரைப்பகுதிக்கு மீட்டு கொண்டு வந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com