\
மெக்சிகோ தீ விபத்து: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு

மெக்சிகோ தீ விபத்து: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு

மெக்சிகோ தீ விபத்து: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு
Published on

மெக்சிகோவில் மதுபான பாரில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 

மெக்சிகோவில், வெராக்ரூஸ் மாகாணத்தின் உள்ள கோட்ஸாகோல்கோஸ் (Coatzacoalcos) . இங்குள்ள, மதுபான பார் ஒன்றில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

இதில் 23 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். மது பாரில் நடந்த வன்முறை காரணமாகவே தீ விபத்து ஏற்பட் டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com