உலகம்
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓயாத சண்டை: கொத்துக்கொத்தாக பறிபோகும் உயிர்கள்.. 1,700-ஐ கடந்த உயிரிழப்புகள்!
இஸ்ரேல், ஹமாஸ் சண்டையில் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சுமார் 700 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது கடத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. மேலும் தகவல்களை வீடியோவில் காணலாம்.