மெக்ஸிகோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு

மெக்ஸிகோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு

மெக்ஸிகோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு
Published on

மெக்ஸிகோவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.

மெக்ஸிகோவில் 7.1 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தால், தலைநகர் மெக்ஸிகோ சிட்டி உள்ளிட்ட பல நகரங்கள் உருக்குலைந்துள்ளன. எண்ணற்ற கட்டடங்கள் தரைமட்டமாகிவிட்டன. அவற்றிலிருந்து இதுவரை 224 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 22 பேர் பள்ளிக் குழந்தைகள் ஆவர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com