இர்மா பாதிப்பு: நிவாரண பணிக்கு போர்க்கப்பல்

இர்மா பாதிப்பு: நிவாரண பணிக்கு போர்க்கப்பல்

இர்மா பாதிப்பு: நிவாரண பணிக்கு போர்க்கப்பல்
Published on

இர்மா புயலால் கடும் சேதத்தை சந்தித்துள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக விமானம் தாங்கிய போர் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

10 அடி உயரத்துக்கு சாலைகளில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால், ஏராளமானோர் வீடுகளின் கூரைகள் மீது தஞ்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், விமானம் தாங்கிய போர் கப்பல்கள் ஃபுளோரிடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com