\

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டுக்கு தீவைப்பு.. வங்கதேசத்தில் தொடரும் வன்முறைகள்!

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மொர்டஷாவின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. முழுவிவரத்தை வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com