உலகம்
கொரோனா கொடூரம் : எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் உயிரிழப்பு?
கொரோனா கொடூரம் : எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் உயிரிழப்பு?
உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,82,822 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,603 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,10, 046 ஆக உள்ளது.
நாடு வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
அமெரிக்கா - 6,44,089
ஸ்பெயின் - 1,80,659
இத்தாலி - 1,65,155
பிரான்ஸ் - 1,47, 863
ஜெர்மனி - 1,34,753
பிரிட்டன் - 98,476
சீனா - 82,295
ஈரான் - 76, 389
துருக்கி - 69,392
பெல்ஜியம் - 33,573
பிரேசில் - 28,610
கனடா - 28,379
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை
அமெரிக்கா - 28,529
இத்தாலி 21,645
ஸ்பெயின் - 18,812
பிரான்ஸ் - 17,167
பிரிட்டன் - 12,868
ஈரான் - 4,777
பெல்ஜியம் - 4,440
ஜெர்மனி - 3,804