கிறிஸ்துமஸ் பண்டிகை: சிலி நாட்டில் உள்ள பூங்காவில் விலங்குகளுக்கு சிறப்பு உணவு...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிலி நாட்டில் உள்ள பூங்காவில் விலங்குகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்படுகின்றன. மக்கள் பண்டிகைக்கு தயாராகிவரும் நிலையில் விலங்குகளுக்கு விருந்தளிக்கும் உயிரியல் பூங்கா நிர்வாகத்தின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com